Kaadhal Bodhaiye-Mirun Pradhap

Kaadhal Bodhaiye

歌手:Mirun Pradhap

时间:2021-10-15

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
猜你喜欢的歌曲
歌词

கண்ஜாடை காட்டினாய்.

நெஞ்சோடு வாட்டினாய்.

காதல் கானல் என்றானதே..

நிஜங்கள் மறைந்ததே - அருகினிலுன்

நிழலும் தொலைந்ததே - உன் நினைவாய்

ஞாபகங்கள் தொட்டுச்செல்லுதே..

முன் தோன்றினாய்; ஒன்றாகினாய்.

காதல் போதையில் நனைத்தாயே..

நீ மாறினாய்; ஏமாற்றினாய்.

போதை தெளியும் வரை வதைத்தாயே..

உ உ ஊ உ உ ஊ

போதை தெளியும் வரை வதைத்தாயே..!

உ உ ஊ உ உ ஊ

போதையே எனை சிதைக்காதே..!

உனக்கென வாழும் உயிரடி..

நம் காதலதை உணர்த்துமே..

உன்னலம் கருதி பிரிவெனில்

அந்த பிரிவும் மனம் ஏற்கும் அனர்த்தமே..

ஏனோ உன்னாலே தொலைந்தேனே நானே..

தேடாத தெளிவும் சுகமானதே..

பெண்ணே உன்னாலே மீட்கப்பட்டேனே

நீயின்றி என் நாட்கள் ரணமானதே..

முன் தோன்றினாய்; ஒன்றாகினாய்.

காதல் போதையில் நனைத்தாயே..

நீ மாறினாய்; ஏமாற்றினாய்.

போதை தெளியும் வரை வதைத்தாயே..

உ உ ஊ உ உ ஊ

போதை தெளியும் வரை வதைத்தாயே..!

உ உ ஊ உ உ ஊ

போதையே எனை சிதைக்காதே..!

展开显示全部歌词