All my ladies
How you doing
My man Ratheesh
Got something to say
கண்முன்னே தோன்றி எந்தன் உயிரின் ஓரம் வந்தவள் நீயோ
அளவில்லா அழகோவியம் மோனாலிசா விம்பம் தானோ
இரவு நேரம் தனிமை தேடும் இதழின் வழியே ரகசியம் பேசிட
கரங்கள் கோர்க்க விழிகள் மூட இருமனம் இணையும் ஒரு நொடி வேண்டும்
கண்ணோரம் கவிதை பேசும் காந்த கண்ணை கொண்ட என் காதல் பெண்ணே
பக்கம் வா தொட்டு பேச
காதலும் கடந்து காவியமாகும்
மலரும் மலர் அவள்
மனதினில் மழலை உள்ளம் உள்ள
கருவில் உதித்தவன் கயல் அவள் இசைக்கலைஞன் சொல்வதைக் கேள்
நிறம் மாறுதோ எந்தன் வானம் நிலையாகிறேன் இன்று நானும்
நிகராகுதோ வெள்ளி மீனும்
காலம் வெல்லும் கானம் தருவேன்
வியர்வையில் நனைந்திடும்
விசிறிகள் பெறுவேன்
ரசிகை நெஞ்சின் ராச்சியம் மேலே நானே தான் ராஜா
தகிட தகிட தக்க திமி தந்தானா
உலக அல்லி கையில் தந்தானா
Enjoy பண்ணிக்கோனு சொன்னானா
இருக்கும் வரைக்கும் தினமும் funதானா
Mirun Babe
Let have a Alabama lemonade
Tough girl you always harmony
Mirun on the game you got to play
Party all night like The way we own it
உந்தன் இதயம் எந்தன் உள்மனை
உந்தன் சிரிப்பில் கண்டேன் சூர்ணிகை
இனியதிரும் கரும் நாளிகை
தருவேன் கருனிகை தந்ததால் கருட பார்வை
என் இமைகள் மூடும் போதிலும் திறக்கும் போதிலும் உந்தன் பிம்பமே
செப்ழாகி நானே இன்று super human ஆனேனே
காதல் என்னை அழைக்கிறதே
உந்தன் இமைகள் ஓரத்திலே
என் மனமும் ஏங்கிடுதே
உன் கை என் கை கோர்த்து நடக்கவே
நிறம் மாறுதோ எந்தன் வானம் நிலையாகிறேன் இன்று நானும்
நிகராகுதோ வெள்ளி மீனும்
காலம் வெல்லும் கானம் தருவேன்
வியர்வையில் நனைந்திடும்
விசிறிகள் பெறுவேன்
ரசிகை நெஞ்சின் ராச்சியம் மேலே நானே தான் ராஜா
லடிக்கி லடிக்கி மேனி தங்கத் திமிரு
வழுக்கி வழுக்கி விழுத்தான் ஏங்கும் உசுரு
குலுக்கி குலுக்கி நடந்தா ஐயோ fireru
முழிச்சு எலும்பு உள்ள தூங்கும் tigaru
யாக்கை போரே
நான் புரிவேன் புரிவேன்
பெண் அங்கம் மேலே
மின்னல்கள் பொழிவேன்
நிறம் மாறுதோ எந்தன் வானம் நிலையாகிறேன் இன்று நானும்
நிகராகுதோ வெள்ளி மீனும்
காலம் வெல்லும் கானம் தருவேன்
வியர்வையில் நனைந்திடும்
விசிறிகள் பெறுவேன்
ரசிகை நெஞ்சின் ராச்சியம் மேலே நானே தான் ராஜா