Inayaa Kaadhal-Akira Da Rapwolf

Inayaa Kaadhal

时间:2022-12-29

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
歌词

இணையம் தந்த அழகியளே

உன் காணொளியில்

தொலைந்தேன் முதல் கணமே

சிறைவாசம் உன் சிரிப்பினிலே

ஏங்குகிறேன் அழகிய

மாலை பொழுதிலே

கனவு நீ என் காதல் தீயா

என்னை மாக்கிடும் அழகிய

வெல்வெட்டு பூவா

மரபு நீ என்னை மயக்கும் மதுவா

மாதுவி நீயாக வேண்டும்

எனை ஆளும் மனையாள்

உள்ளுக்குள்ளே நீ போடும்

ஒரு ஆளாபனை

எனக்குள்ள இனி

தினம் தினம் ஆராதனை

உள்ளத்திலே நீ போடும்

சிறு கல நிலை

நொடிக்கொரு தடவை

மாறும் இந்த காலநிலை

டிக் டாக் இன்சர்வல் தூக்குதம்மா

தினம் 100 வதமாய் போட்டு தாக்குதம்மா

ஹேய் கணப்பொழுதில கவிதை பேசுதம்மா

தந்தன தந்தன தாளம் போடுதம்மா

பூ முகம் என் மனதில்

ஓவியம் மலர்கிறதே

தூரிடும் சரண் மழை

எங்கும் உந்தன் முகமே

சில்லு சில்லாக உடைந்தது

எந்தன் மனமே

செல்லம் கொஞ்சம் ராட்சசி

உன்னைத் தேடி

மனம் அடம் பிடிக்கிறதே

எல்லை மீறும் போதிலே வாழ்க்கை நீளுதே

உன்னை காணாத கனவு ஒன்றிலே

மாலை நேரமும்

பாரமானதே

நீயும் விலகித்தான் போனாய் கண்ணே

உன் பார்வையிலே நான் தொலைந்தேன்

உன் சிரிப்பினிலே நான் தொலைந்தேன்

உன் பாவத்திலே நான் தொலைந்தேன்

உன்னை தொலைத்தேன் அன்பே

அந்த நாள் ஞாபகம் எனக்குள்ளே வந்து

என்னை மெல்ல தாக்கிட

சென்ற இடம் எங்கும் அன்பே

உந்தன் முகம் மட்டும் பிம்பத்தில் தோன்றிட

ஒரு நாள் கடக்கவே ஆயிரம் நினைவுகள்

சில நூறு கேள்விகள்

மௌனம் தாக்கும் தன்மை என் வற்றிய

கண்ணீர் துளிகள்நீண்டு போன

பல தேடல் இரவுகள்

உன்னைத் தேடி நானுமே வாழ்கிறேன்

என் தென்றல் தேடி நான் ஓடினேன்

உன் அருகில் வந்த நோடி உரைகிறேன்

நீ எனது இல்லையே நான் நொருங்கினேன்

இதயம் ஒரு ஓரம் கணக்கு தடி

உன்னருகில் வேர் நிழல் அனைத்து தடி

உன் விழிகள் சிரிக்க

காதல் ஊருதடி

அக்கினி நீ என் மனம் கருகுதடி

காதல் ஒர் மாய போதையே

அதைத் தேடினேன் இணையதளத்திலே

நீ கிடைத்தாய் சற்று தொலைவிலே

இழந்தேனே உன்னை மறு நொடியிலே

எல்லை மீறும் போதிலே வாழ்க்கை நீளுதே

உன்னை காணாத கனவு ஒன்றிலே

மாலை நேரமும்

பாரமானதே

நீயும் விலகித்தான் போனாய் கண்ணே

உன் பார்வையிலே நான் தொலைந்தேன்

உன் சிரிப்பினிலே நான் தொலைந்தேன்

உன் பாவத்திலே நான் தொலைந்தேன்

உன்னை தொலைத்தேன் அன்பே

展开显示全部歌词