
时间:2026-02-25
在手机上保存,获得更好体验
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.
ஒற்றரால் நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ளும்
ஆற்றலற்ற அரசனுக்கு வெற்றி இல்லை.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.
ஒற்றரால் நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ளும்
ஆற்றலற்ற அரசனுக்கு வெற்றி இல்லை.