
时间:2026-02-03
在手机上保存,获得更好体验
அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
பயம் உள்ளவர்க்கு அரணிருந்தும் பாதுகாப்பில்லை;
மறதி உடையவர்க்குச் செல்வமிருந்தும் பயனில்லை.
அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
பயம் உள்ளவர்க்கு அரணிருந்தும் பாதுகாப்பில்லை;
மறதி உடையவர்க்குச் செல்வமிருந்தும் பயனில்லை.